உள்நாட்டு செய்திகள்

ஊறுபொக்க கடத்தல் விவகாரம் – வேனுடன் மூவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊறுபொக்க – பெரலபனாதர கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளரை கடத்த வந்ததாக சந்தேகிக்கப்படும் வேனுடன் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனது மகளை பாடசலைக்கு விட சென்றுள்ள நிலையில் நேற்று(19) கடத்தப்பட்ட குறித்த நபர் கொட்டாவை பிரதேசத்தில் விட்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரிப்கான் பதியுதீனுக்கு விளக்கமறியல் [UPDATE]

wpengine

2000 மில்லியன் நட்டஈடு கோரிக்கையை வாபஸ் பெற்றார் சுஜீவ

wpengine

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை(08) முதல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

wpengine