Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு மேலும் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 13ம் திகதி அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம்திகதி முதல் 30 ஆம்திகதி வரை அமுலாகும் வகையில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு, பின்னர் தளர்த்தப்படாமல் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்க கடந்த கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Related posts

மீள் பரிசீலனைக்கான கால எல்லை அறிவிப்பு

wpengine

நான் ஹிஜாஸுக்கு எதிராக பொய் சாட்சியே சொன்னேன் – அரச தரப்பு சாட்சியாளரால் பரபரப்பு..!

wpengine

புதிய ரயில்வே கால அட்டவணை எதிர்வரும் மாதம் முதல் அமுலுக்கு….

wpengine