Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு பகுதியூடாக செல்வோருக்கான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், வாகனங்கள் கம்பஹா மாவட்டம் ஊடாக செல்ல முடியும் எனவும் ஆனால் வாகனத்தினை நிறுத்த முடியாது எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

சிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் விடோரி’க்கு ஓராண்டு தடை…

wpengine

புதிதாக பதிவான கொரோனா தொற்றாளர்களது விபரம்

wpengine

பொலித்தீன் தடைக்கு மாற்று தீர்வை வழங்குமாறும் அரசிடம் கோரிக்கை..

wpengine