Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டம் 24 ஆம் திகதி வரை நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ​

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அதன் பின்னர் மார்ச் 24 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் மார்ச் 23 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும், அதனையடுத்து தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு 24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை கனிய எண்ணெய் தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்…

wpengine

BC படிவத்தை பூர்த்தி செய்து கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள்…

wpengine

2017ம் ஆண்டில் இடம்பெறவுள்ள பரீட்சைகளின் திகதிகள் வெளியீடு..

wpengine