Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் மதியம் 2 மணிக்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இவ்வாறு மீள அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி காலை 6 மணி வரையில் நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Related posts

களனி மாணவிகளின் பாலியல் ஆசைகள் குறித்து தகவல் கோரிக்கை செய்த நபரை அடையாளம்கான கூகுளுக்கு நீதிமன்ற உத்தரவு..!

wpengine

ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் 02 பேர் கைது…

wpengine

பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்

wpengine