உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டம் நீக்கம்…



(FASTNEWS|COLOMBO) நாடு முழுவதும் நேற்றிரவு(22) 08 மணி முதல் இன்று(23) அதிகாலை 04 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கி கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் ஊரடங்கு இன்று(23) அதிகாலை 4 மணியளவில் நீக்கி கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புகையிரத தொழிநுட்ப அதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கை…

wpengine

சோளம் மற்றும் உருளைக்கிழங்கிற்கான விலை அதிகரிப்பு…

wpengine

மத்திய வங்கியின் சட்டப்பிரிவு பணிப்பாளரின் மகன் தற்கொலை

wpengine