Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம், களுத்துறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 1 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் அவசரமாக கூடிய ஸ்ரீ.சு.கட்சியின் மத்தியசபை கூட்டம்

wpengine

தமிழர்களுக்கு அமெரிக்கா நூறு சதவீதம் ஆதரவு – சமந்தா

wpengine

கீதா குமாரசிங்கவின் இரட்டைக் குடியுரிமை குறித்த ரிட்மனு மீள் விசாரணைக்கு.

wpengine