Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள பிரதேசங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் நாளை(30) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா தொற்றை கட்டுபடுத்தும் நோக்கில்அவதானத்திற்குரிய வலயமாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை நீடிக்கப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

Related posts

ரூ.79 மில்லியன் பெறுமதியான ‘ஐஸ்’ கைப்பற்றல்

wpengine

டெங்கு நோய் பரவும் அபாயம்

wpengine

நாளை துக்க தினமாக பிரகடனம்

wpengine