உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த வௌ்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் நேற்றிரவு(24) வரை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் 715 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.

Related posts

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

wpengine

Update – ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 வருடங்கள்…

wpengine

அலரி மாளிகையில் சிறப்பு தீபாவளி

wpengine