உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 130 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் உடன் பொதுத்தேர்தலை நடத்துங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தல்

wpengine

வட்டி விகிதம் மேலும் குறைப்பு

wpengine

48 மணி நேர அடையாள வேலைநிறுத்த போராட்டம் தொடரும் வாய்ப்பு…

wpengine