Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு காலத்தில் மக்கள் வீதிகளில் பயணிக்கத் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு காலத்தில் மக்கள் வீதிகளில் பொது இடங்களில் பயணிப்பதை அனுமதிக்க வேண்டாம் என பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

அனைத்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு காரணத்திற்காகவும் பொது மக்களுக்கு வீதியில் அல்லது குறுக்கு வீதிகளில் வீடுகளிலிருந்து வெளியேறி இருப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என பதில் பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கிரிக்கெட் இனது எதிர்காலம் வாஸ் இடம் கையளிப்பு – பந்துவீச்சாளர்கள் சிலர் எதிர்ப்பு..

wpengine

300ஐ தாண்டிய தடுப்பூசி நிலையங்கள்

wpengine

மாலு பணிஸ் உண்ட மாணவன் உயிரிழப்பு..!

wpengine