உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு உத்தரவைமீறிய 856 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 856 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 184 வாகனங்களும் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6041 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது

Related posts

நிவிதிகல – கலவான வீதியில் மண்சரிவு…

wpengine

இன்றும் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டது

wpengine

பாராளுமன்றில் சுயாதீன குழுவாக இயங்குவது குறித்து, ஒன்றிணைந்த எதிரணியின் தீர்மானம் இன்று…

wpengine