உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறிய 83 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இதுவரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவினை மீறி பயணித்த 76 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் மேலும் கூறியுள்ளது.

Related posts

நாட்டில் ஆறு மாதங்களில் 23 பேர் படுகொலை!

wpengine

அர்ஜுனவின் மருமகனினது நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது நிரூபணமானால் அரசுடமையாக்கப்படும்…

wpengine

தனியார் காணிக்குள் அத்துமீறிய விகாராதிபதியால் பதற்ற நிலை..

wpengine