உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,059 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல்  இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 49,784 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12,903 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,059 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் 249 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா : நோயாளிகளுக்கு ரொபோ மூலம் சிகிச்சை

wpengine

பல கொலைகளுக்கு காரணமான கிழக்கின் அவமானம் பிள்ளையான் – சாணாக்கியன்..!

wpengine

ஜனாதிபதித் தேர்தல் 2019 – வாக்களிப்பு சற்று முன் ஆரம்பம்

wpengine