உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு உத்தரவினை மீறிய 1599 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்திற்குள் ஊரடங்கு உத்தரவினை மீறிய 1599 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 383 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமை கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 29,159 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 7988 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

SLFP – SLPP அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 30ம் திகதி…

wpengine

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய அமைச்சர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை…

wpengine

தனியார் மின்சார நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்…

wpengine