உள்நாட்டு செய்திகள்

ஊரடங்குச் சட்டம் தளர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

குறித்த 23 மாவட்டங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை தொடர்ந்தும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

IMF கடன் பெற்றுக் கொள்ளப் போவதில்லை

wpengine

மே.தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சிமொன்ஸ் அதிரடியாக நீக்கம்..

wpengine

நிதிக்குழுவின் தலைமை பதவி ஹர்ஷ டி சில்வாவுக்கு..!

wpengine