Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இன்று காலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களுக்கு  பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 12 மணிக்கு அமுல்படுத்துவதாக கூறப்பட்டு இருப்பினும் தற்போது அது இரண்டு மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

பௌத்த மதத்தினை பரப்ப முழுச்சுதந்திரம் எமக்குண்டு – வவுனியாவில் BBS இனது பேரணி ஆரம்பம்..

wpengine

மாத்தளை மேயர் பதவியில் இருந்து நீக்கம்

wpengine

இணையவழி பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமுல்..!

wpengine