Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்

ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பிணை இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பிணை வழங்கப்பட மாட்டாது  என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் வீடுகளை விட்டு வௌியேறக் கூடாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் , நோய் நிவாரண கட்டளைச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாமலுக்கு எதிரான வழக்கு: பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி!

Azeem Kilabdeen

இலங்கை ரூபாவின் பெறுமதி 200.46 ரூபா வரை வீழ்ச்சி

wpengine

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தினை அமெரிக்காவிற்கு விற்பனை செய்ய அரசு தீர்மானம்…

wpengine