உள்நாட்டு செய்திகள்வணிகம்

ஊதுபத்திக்கான ‘மூங்கில் கூறு’ வெளிநாட்டிலிருந்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊதுபத்தி தயாரிப்பிற்கு பயன்படுத்தும் விசேட ‘மூங்கில் கூறு’ இனை வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச அமைச்சரவைக்கு முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ‘மூங்கில் கூறு’ இனை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வரை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொள்ளவே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 32 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine

இந்தியாவின் சூழ்ச்சியிலேயே ஆஸி தோல்வியடைந்தது – டைம்ஸ் பத்திரிகை பரபரப்புத் தகவல்

wpengine

வடக்கு, கிழக்கில் சிதைவடைந்துள்ள பாதைகள், பாலங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அரசாங்கத்திடம் வேண்டுகோள்!

Azeem Kilabdeen