உள்நாட்டு செய்திகள்

ஊடக அமைச்சின் புதிய செயலாளர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்…



(FASTNEWS-COLOMBO) வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளர் சுனில் சமரவீர, இன்று(08) வெகுசன ஊடக அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் ஊடக அமைச்சின் மேலதிகச் செயலாளர் ரமணி குணவர்த்தன, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவௌ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

சபாநாயகரால் ஐவர் அடங்கிய குழு நியமனம்…

wpengine

இலங்கை கிரிக்கெட் மாலிங்க சூப்பர் குழுவிலிருந்து நீக்கம் – சூப்பர் குழு ஒப்பந்தத்திற்கு வீரர்கள் 03வர்..?..

wpengine

இந்தியர்கள் 153 பேர் டெல்லி நோக்கி

wpengine