Top Story 3உலக செய்திகள்

ஊடகவியலாளர் கொலையாளிகள் 5வருக்கு மரண தண்டனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சவூதி அரேபியா ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடைய 05 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 02ம் திகதி கஷோகி கொடூரமாக துருக்கியின் இஸ்தாம்புல்லில் அமைந்துள்ள சவூதி துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

01 அல்லது 02 ஆண்டு காலம் மட்டுமே பிரதமராக இருப்பேன் – மஹாதிர் முகமது…

wpengine

சட்டமன்றத்தினை முற்றுகையிட்டு பாரிய போராட்டம்

wpengine

கட்டலோனியா தனிநாடு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரம்மாண்ட பேரணி…

wpengine