உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஊடகத்துறை பிரதியமைச்சர் இராஜினாமா



குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வெகுசன ஊடகத்துறை பிரதியமைச்சருமான சாந்த பண்டார, தனது பதவியை இராஜினாமா செய்வதாக சற்றுமுன்னர் தமது இல்லத்தில் வைத்து அறிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான கருத்தை வெளியிட்டதன் பின்னர் பதவி விலகுபவர்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சாந்த பண்டாரவும் உள்ளடங்குகிறமை குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

தனியார் பேருந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

wpengine

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியீடு..

wpengine

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிடுவேன்..!

wpengine