உள்நாட்டு செய்திகள்

ஊடகத்துறை அமைச்சாின் அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வெளிநாட்டு டிஜிட்டல் நடவடிக்கையாளர்களை பதிவு செய்வதாகவே திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் மாறாக சமூகவலைத்தளப் பயன்பாட்டாளர்களை பதிவு செய்யப்படுவதில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கைலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக ஒழுங்குமுறை தொடர்பாக தான் தொிவித்த கருத்து தொடர்பான செய்தியொன்று முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல  தெரிவித்துள்ளார்.

 

Related posts

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறப்பு…

wpengine

பணியாளர்களுக்கு 6 மாத கால பொதுமன்னிப்பு…

wpengine

அதானிக்கும், லைகாவுக்கும் விற்பது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – ஸ்ரீலங்கா டெலிகொம் என்பது பொன் முட்டையிடும் கோழி..!

wpengine