உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ருவன் விஜேவர்தன…



(FastNews-Colombo) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, வெகுஜன ஊடக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

Related posts

மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை

wpengine

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்ட அருகில் கடும் வாகன நெரிசல்

wpengine

போக்குவரத்து அனுமதிப் பத்திரம் மட்டும் இரத்து

wpengine