விளையாட்டு

உஷான் நிவங்க புதிய சாதனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆடவருக்கான உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையை சேர்ந்த 22 வயதான உஷான் நிவங்க புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் இடம்பெற்ற போட்டித்தொடர் ஒன்றில் கலந்து கொண்ட போது இவர் 2.28 மீற்றர் உயரம் பாய்ந்து இவ்வாறு சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

2021 ஆண்டுக்கான பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் இன்று ஆரம்பம்

wpengine

தரநிலை பெறாத வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா

wpengine

உலகக் கிண்ணத்துக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு

wpengine