உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

உஷான் திவங்க சாதனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் நடைபெற்ற தடகள போட்டியில் இலங்கை வீரரான உஷான் திவங்க சாதனை படைத்துள்ளார்.

இவர் உயரம் பாய்தல் போட்டியில் புதிய சாதனையை படைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2.30 மீற்றர் உயரம் பாய்ந்து அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தெற்காசிய சாதனையாகவும் பதிவாகியுள்ளது.

எனினும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமாயின் 2.33 மீற்றர் உயரம் பாய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கிளிநொச்சியில் கடைகளை இழந்தோருக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்.

wpengine

2 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது…

wpengine

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் இருந்து பார்கியூசன் நீக்கம்

wpengine