உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உள்ளூராட்சி மன்ற புதிய உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் , அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திடம்…



நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல், இன்று(09) வர்த்தமானியில் வெளியிடப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இவ்வாறு, தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட சபை உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல், வர்த்தமானியில் வெளியிடுவதற்காக, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்குக் கிடைத்துள்ளதென, கூட்டுத்தாபனத்தின் தலைவி கங்கானி லியனகே மேலும் தெரிவித்தார்.

 

 

#rishma

Related posts

பூங்குடி தீவு மாணவி கொலை வழக்கில் – ஊர்காவற்றுறை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு தீவிரம்

wpengine

கடுவலை தொடக்கம் கோட்டை வரை இலகு புகையிரத  சேவை

wpengine

சம்பள முரண்பாடு நீக்கம் : சுற்றறிக்கை வௌியானது

wpengine