உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் எதிர்வரும் மார்ச் ஆரம்பத்தில்..



நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் எதிர்வரும் மார்ச் 02ம் திகதி இடம்பெறவுள்ளது.

இது விடயம் தொடர்பான வர்த்தனமானி அறிவித்தல் ஒன்றை அமைச்சர் பைஸர் முஸ்தபா விரைவில் வெளியிடுவார் எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது

#rishma

Related posts

மட்டக்களப்பு வரையான புகையிரதம் பொலன்னறுவை வரை மட்டு…

wpengine

BUDGET 2022 : வாக்கெடுப்பில், எதிராக வாக்களிக்க ரிஷாத் கட்சி தீர்மானம்

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு

wpengine