உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மீளவும் ஒத்திவைப்பு..



உள்ளுராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த திகதி பிற்போடப்படுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற எல்லை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை உள்ளடக்கி அண்மையில் வெளியிடப்பட்ட, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(22) இடைக்கால தடை உ த்தரவைப் பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshmaa

Related posts

குமார் குணரத்னத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு

wpengine

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட 08 பேரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு

wpengine

இலங்கையின் புதிய வரைபடம் ஜூன் மாத நடுப்பகுதியில் பொதுமக்கள் கொள்வனவுக்கு…

wpengine