உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2018 ஜனவரியில்…



உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இந்த வருடம் (2017) நடத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் வருடம் (2018) ஜனவரி 6, 20 அல்லது 27ம் திகதிகளில் தேர்தல்கள் நடத்தப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(rizmira)

Related posts

UPDATE – முத்தரப்பு ஒருநாள் தொடரினை கைப்பற்றியது இலங்கை சிங்கங்கள்.. (VIDEO)

wpengine

Update – பசில் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு செயலாளருக்கு பிணை

wpengine

கொழும்பின் சில வீதிகளில் போக்குவரத்து வரையறை…

wpengine