உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான விசாரணை 24 அன்று..



எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, மஹரகம நகர சபை உள்ளிட்ட பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் 14 தொடர்பில் தாக்கல் செய்யப்பப்பட்ட மனு எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று( 19) உத்தரவிட்டுள்ளது.

#reeshma..

Related posts

பாதுகாப்பு செயலாளர் விரைவில் பதவி நீக்கம்..

wpengine

தங்காலை பிரதேசங்கள் சிலவற்றுக்கு நாளை(28) 48 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு..

wpengine

தாக்கப்பட்ட மஸ்ஜிதுல் றஹ்மானியா பள்ளிவாசலை பார்வையீட்ட அமைச்சர் றிஷாட்.. (Video)

wpengine