உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் மாத இறுதியில்..



உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் அரசாங்கம் வெளியிடும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதற்காக வேண்டி உள்ளுராட்சி சபைகள் தொடர்பிலான சட்ட மூலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு தனது அறிவித்தலை விடுக்கும். பெரும்பாலும் ஜனவரி ஆரம்பத்தில் தேர்தல் இடம்பெறலாம் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

 

(rizmira)

Related posts

ஸ்ரீசுக மற்றும் ஸ்ரீபொமு இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்

wpengine

உயர் பொலிஸ் அதிகாரிகள் 58 பேருக்கு உடனடி இடமாற்றம்

wpengine

இலங்கைக்கு பாதகமான எந்த தீர்மானமும் ஜெனிவாவில் மொழியப்போவதில்லை -அரசாங்கம்

wpengine