உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து..



எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய வேட்புமனுத் தாக்கல்களினை எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்துள்ளது.

அவ்வகையில் 27, 28, 29, ஆகிய தினங்களினும் 30ஆம் திகதி பிற்பகல் வரையிலும் குறித்த வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிடும் வர்த்தமானி அறிக்கையில் கடந்த முதலாம் திகதி அமைச்சர் பைசர் முஸ்தபா கையெழுத்திட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

E – (rizmira)

Related posts

நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ

wpengine

பாணந்துறை துப்பாக்கி பிரயோகம் – குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

wpengine

ஐ. நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் இன்று ஆரம்பம்…

wpengine