உள்நாட்டு செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான சட்ட வரைபு அடுத்த வாரம் பாராளுமன்றில்..



உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஒழுங்கு விதிகளை நிறைவேற்றுவதற்காக அந்த சட்ட வரைபு அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தேர்தலை நடத்தவில்லை என அரசியல் ரீதியிலும், ஊடகங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், உண்மையில் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் இருக்கவில்லை. உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தல் தொடர்பில் முன்னர் தயாரிக்கப்பட்டிருந்த சட்டத்திலுள்ள முறைகேடுகள் மற்றும் ஒழுங்கற்ற தன்மை காரணமாகவே தேர்தலை நடத்த முடியாத நிலை உருவானதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

 

(rizmira)

Related posts

இவ்வருட முடிவுக்குள் ஒரு இலட்சம் பேருக்கு வாழ்வாதார உதவிகள் மன்னாரில் அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு

wpengine

மதூஷுடன் துபாயில் கைதாகி நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரிக்க விஷேட குழு நியமனம்…

wpengine

மொட்டுக் கட்சி முக்கியஸ்தர் வசந்தா சிஐடியால் கைது!

wpengine