உள்நாட்டு செய்திகள்

உள்ளுராட்சி சபை சட்ட மூலத்திலுள்ள பிரச்சினைகளை ஆராய 10 பேர் கொண்ட குழு நியமிப்பு.



உள்ளுராட்சி சபை தேர்தல் சட்ட மூலத்தில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் முகமாக அமைச்சரவைக்கு பரிந்துரைகளை முன்வைப்பதற்கு 10 பேர் கொண்ட அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக அமைச்சர் பைஸர் முஸ்தபாவும், செயலாளராக அமைச்சர் கமல் பத்மசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய உறுப்பினர்களாக அமைச்சர் மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, மனோ கனேசன், ரிஷாட் பத்தியுத்தீன், வஜிர அபேவர்தன, ரவுப் ஹக்கீம், சுசில் பிரேம்ஜயந்த், விஜேதாச ராஜபக்ஷ ஆகிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழு, அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெற்று அது தொடர்பில் பரிந்துரைகளை அமைச்சரவைக்கு முன்வைக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தில்…

Related posts

தாழமுக்க நிலையானது அடுத்த 48 மணித்தியாலங்களில் விருத்தியடையும் சாத்தியம்…

wpengine

நீர் கட்டணத்துக்கு சலுகை காலம்

wpengine

சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள் – ரிஷாத்

wpengine