உள்நாட்டு செய்திகள்வணிகம்

பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு…



ஒரு கிலோகிராம் 40 ரூபாவில் இருந்த பெரிய வெங்காயத்தின் விலை தற்போது 70 ரூபா முதல் 100 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தம்புளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் மீது 100 வீத வரியை விதிக்குமாறு ஜனாதிபதி அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் உள்நாட்டு பெரிய வெங்காயத்திற்கான கேள்வி அதிகரித்து விலையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் மஹிந்த அமரவீர இராஜினாமா!

News Editor

மேலும் 14 பேர் குணமடைந்தனர்

wpengine

ரவூப் ஹக்கீம், ரிஷாட் சஜித்திற்கு ஆதரவு

wpengine