Uncategorized

உள்நாட்டு பால் மாவிற்கான விலை அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா ஒரு கிலோ கிராமின் விலை 85 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலை 945 ரூபாவாகவும், 400 கிராமின் விலை 380 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

Related posts

அமெரிக்காவின் அலாவுதீன் பாத்திருக்கிங்களா?

wpengine

திங்கள் முதல் தே.அ.அட்டையின் இலக்க முறைமை நடைமுறைக்கு

wpengine

இப்படியும் பூமியில் ஓர் குட்டி தேவதை

wpengine