உள்நாட்டு செய்திகள்

உள்நாட்டு பால்மா விலையினையும் அதிகரிக்க நடவடிக்கை..



(FASTNEWS | COLOMBO) – இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதற்கு சமமாக உள்நாட்டு பால்மா விலையும் அதிகரிக்கப்பட வேண்டும் என விவசாயம், கிராமப்புற விவகாரங்கள், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இன்று(16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் பால் மா விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சரிடம் வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று(15) நள்ளிரவு தொடக்கம் இறக்குமதி பால் மா விலையை அதிகரிக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அனுமதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்கான ஒப்பந்தம் – ஹரீன்..

wpengine

உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைவு கூறுகிறேன்

wpengine

மற்றுமொரு ரஷ்ய விமானம் விபத்து

wpengine