உள்நாட்டு செய்திகள்

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 52 ஆயிரம் மெற்றிக் தொன் அரிச சந்தைக்கு…



உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 52 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி உள்நாட்டில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் இருந்து உடனடி தேவைக்கான அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த அரிசி உள்நாட்டில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

Related posts

சாதாரண தர பரீட்சை டிசம்பர் 2 ஆம் திகதி ஆரம்பம்

wpengine

ஞானசார தேரர் மற்றும் மூவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

wpengine

20வது திருத்தம் : புதிய திருத்தங்களை சேர்ப்பதற்கு அரசு தீர்மானம் [UPDATE]

wpengine