விளையாட்டு

உலக வில்வித்தையில் வெண்கலத்தை தட்டிச்சென்ற தீபிகா



உலக கோப்பை வில்வித்தை போட்டி துருக்கியின் அன்டாலியா நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் ரீகர்வ் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 6-2 என்ற புள்ளி கணக்கில் கொரியாவின் சாங் ஹை ஜின்னை சாய்த்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

Related posts

இந்தியாவினை தோற்கடித்து இலங்கை 05 விக்கெட்களால் வெற்றி…

wpengine

IPL 2017 – இலங்கை அணி வீரர்கள் மற்றும் அவர்களுக்கான கொடுப்பனவுகள்.. [முழு விவரம்]

wpengine

ஓய்வை அறிவித்தார் மெஸ்ஸி..?

wpengine