உலக செய்திகள்சூடான செய்திகள்

உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீனா..!

சீனா தனது இணையதள சேவைகளில் வெளியிட்டுள்ள உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கியுள்ளது.

ஏமானின் ஹவுத்தி படைகள் இஸ்ரேல் மீது போர் பிரகடனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏமானி படைகள் தங்களது அதிகாரப்பூர்வ தாக்குதலை தொடங்கிவிட்டனர். நேற்று இராக்கில் இருக்கும் அமேரிக்க தளங்கள் ஏவுகணை ஏவி அழிக்கப்பட்டது. 

பொலிவியா நாடு இஸ்ரேலுடனான தூதரகம் உள்ளிட்ட அனைத்து வெளியுறவு தொடர்புகளையும் துண்டித்துவிட்டது. சர்வதேச நாடுகளில் பொலிவியா தான் இஸ்ரேலுடன் உறவினை துண்டித்த முதல் நாடு என அறிவிக்கப்பட்டுள்ளது.

 Rosy S Nasrath 

Related posts

இலங்கையில் ஜனாதிபதிகளது பாதுகாப்பு அதிசொகுசு வாகனங்கள் ஆழ்கடலில் மூழ்கடிக்கும் நிகழ்வு இன்று…

wpengine

ஐ.நா பொது சபையின் முன்னாள் தலைவரான ஜான் ஆஷ் மரணம்

wpengine

என்னையும், உதய கம்மன்பிலவையும் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கியதே கோட்டா அரசாங்கத்தின் அழிவின் ஆரம்பப்புள்ளி..!

wpengine