Top Story 2

உலக வங்கியிடமிருந்து 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஆரம்ப சுகாதார சேவையை ஒழுங்கமைப்பதற்காக உலக வங்கியின் கடன் வசதியின் கீழ் மேலும் 5.5 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி எதிர்வரும் சில நாட்களுக்குள் இலங்கை மத்திய வங்கிக்கு கிடைக்கும் என சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார சேவைகள் பிரிவின் உலக வங்கி திட்டப் பணிப்பாளர், வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமர் நாளை பங்களாதேஷ் நோக்கி

wpengine

24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி..!

wpengine

கொழும்பில் பல பகுதிகளில் போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை

wpengine