உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உலக முடிவு வீதியில் மண்சரிவு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ‘உலக முடிவு’ பகுதியை நோக்கி செல்லும் பிரதான வீதி ஒன்று மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரேந்தபொல அம்பேவெல ‘உலக முடிவு’ வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

மண்சரிவு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

3ஆம் கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகாமையில் வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக கப்பெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டு – 7 பேரை கைது செய்யுமாறு பிடியாணை..!

wpengine

பிரதமரின் இந்திய பயணத்தின் இறுதி நாள் இன்று

wpengine

பாகிஸ்தான்- இலங்கை உறவு மற்றும் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை வருகை – ஒரு கண்ணோட்டம்

wpengine