விளையாட்டு

உலக டென்னிஸ் சாம்பியனுக்கு ஆஸி அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் |  அவுஸ்திரேலியா) – உலக டென்னிஸ் சாம்பியனான நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரத்து செய்ய அவுஸ்திரேலிய அதிகாரிகள் எடுத்த முடிவு நியாயமற்றது என பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி அவருக்கு அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி;

டென்னிஸ் வீரர் நோவக் ஜொக்கோவிச்சின் விசா இரத்து

Related posts

இலங்கை – தென் ஆபிரிக்கா இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று

wpengine

தோல்வியின் காரணத்தினை கொட்டித்தீர்த்தார் ரங்கன ஹேரத்….

wpengine

இலங்கை – பாகிஸ்தான் முதல் போட்டி இன்று

wpengine