Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரேனா ஒழிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்பினூடாக தாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நன்றி தெரிவித்ததாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் உபதலைவர் கைது…

wpengine

சஜின்வாஸின் யானைக் குட்டி வன ஜீவராசிகள் அதிகாரிகளால் பறிமுதல்

wpengine

புத்தாண்டின் சுப நேரங்கள்

wpengine