வணிகம்

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழச்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் – 19 உலக நாடுகளில் பரவியதைத் தொடர்ந்து சந்தைகளில் எண்ணெயின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் பரவும் கொரோனா வைரஸினால் கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு 435,000 பீப்பாய்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

2018 தேசிய உணவுக் கண்காட்சி…

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக முஸ்லிம் லீக் சுமார் 90 கோடி நிதி உதவி.

wpengine

மீளவும் சோள பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு கோரிக்கை…

wpengine