உலக செய்திகள்சூடான செய்திகள்

உலக சந்தையில் உச்சத்தை எட்டிய எரிபொருள் விலை!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் ஒரு மாத இடைவெளியில் உச்சத்தை தொட்டுள்ளது.

பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை இன்று 120 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

ஏப்ரல் இறுதியில், இது $ 107 ஆக இருந்தது.

மேலும் ரஷ்யா – உக்ரைன் போரும் இந்த எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.

Related posts

ஆஸ்திரேலியா விசாவில் புதிய கட்டுப்பாடு விதிப்பு.

wpengine

இந்தோனேஷியாவின் இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 30 பேர் பலி

wpengine

இந்தோனேசியா பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழப்பு

wpengine