விளையாட்டு

உலக கிண்ண தொடரில் இருந்து மெக்சிகோ மற்றும் ஜப்பான் வெளியேற்றம்…



2018 உலக கிண்ண கால்பந்து தொடரின், 2ஆம் சுற்று ஆட்டத்தில் மேலும் இரண்டு போட்டிகள் நேற்று(02) இடம்பெற்றன.

அதன்படி, பிரேஸில் மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரேஸில் அணி 2:0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணியை வெற்றிக் கொண்டது.

அதுபோல், பெல்ஜியம் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெல்ஜியம் அணி 3:2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வெற்றிக் கொண்டது.

இதுவரையில் இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் பிரான்ஸ், உருகுவே, ரஸ்யா, பெல்ஜியம், பிரேஸில் மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன.

Related posts

ஓய்வை அறிவித்தார் WWE சூப்பர் ஸ்டார்

wpengine

பாகிஸ்தான் அல்லாத வேறு இடம் மாற்றப்படாது – பா.​செல்வது உறுதி

wpengine

இலங்கை – ஆப்கான் போட்டியில் இருந்து ரஷீத் கான் நீக்கம்..!

wpengine