உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியின் மைதான நடுவராக குமார் தர்மசேன



(FASTNEWS | COLOMBO) – உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியின் மைதான நடுவராக குமார் தர்மசேனவும் மற்றும் ரஞ்சன் மடுகல்லே நடுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 14ம் திகதி இங்கிலாந்து மற்று நியூஸிலாந்து அணிகள் இடையே லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

திலங்க சுமதிபாலவுக்கு தற்காலிகத் தடை

wpengine

களியாட்ட நிகழ்வின் போது இருவர் உயிரிழப்பு…

wpengine

ஐக்கிய தேசியக் கட்சிக்கு அகவை 70 பூர்த்தியாகிறது..

wpengine