உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

உலக கால் பந்தாட்டக் கிண்ணம் இன்று மக்கள் பார்வைக்காக..



உலகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படவுள்ள 2018 உலக கால் பந்தாட்டக் கிண்ணம் [FIFA WORLD CUP 2018 ] நேற்றிரவு(23) இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது.

பிரதமர் ரணில்விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று(24) காலை 9.00 மணி முதல் மக்கள் பார்வைக்காக உதைபந்தாட்டக் கிண்ணம் வைக்கப்பட்டுள்ளது.

உதைபந்தாட்ட கிண்ணத்தின் பவனி கடந்த வருடம் செப்ரெம்பர் 9ம் திகதி ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் இருந்து ஆரம்பமானது. மீண்டும் எதிர்வரும் மேமாதம் இந்தக் கிண்ணம் ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி ஜுன் மாதம் 15ம் திகதி முதல் ஜுலை 15ம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma 

Related posts

ஞானசார தேரர் மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு…

wpengine

வெளிநாடு சென்றுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து பணம் அறவிட நடவடிக்கை…

wpengine

நியூஸிலாந்தினை வீழ்த்தி இறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி

wpengine